Bible Language

2 Chronicles 35:19 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   யோசியாவுடைய ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே இந்தப் பஸ்கா ஆசரிக்கப்பட்டது.
IRVTA   யோசியாவுடைய அரசாட்சியின் பதினெட்டாம் வருடத்திலே இந்த பஸ்கா அனுசரிக்கப்பட்டது. PS
ERVTA   அவர்கள் யோசியா ஆட்சிப் பொறுப்பேற்ற 18வது ஆண்டில் இந்தப் பஸ்காவைக் கொண்டாடினார்கள்.
RCTA   யோசியாசினுடைய ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் அப் பாஸ்காத் திருவிழா கொண்டாடப்பட்டது.
ECTA   யோசியா ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில் இப்பாஸ்கா விழா கொண்டாடப்பட்டது.