Bible Language

2 Chronicles 9:26 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நதி துவக்கிப் பெலிஸ்தரின் தேசமட்டுக்கும் எகிப்தின் எல்லைவரைக்கும் இருக்கிற சகல ராஜாக்களையும் அவன் ஆண்டான்.
IRVTA   நதி துவங்கிப் பெலிஸ்தரின் தேசம்வரை எகிப்தின் எல்லைவரைக்கும் இருக்கிற அனைத்து ராஜாக்களையும் அவன் ஆண்டான்.
ERVTA   ஐபிராத்து ஆறு முதல் பெலிஸ்தரின் நாடுவரைக்கும் எகிப்தின் எல்லைவரைக்கும் உள்ள அனைத்து அரசர்களையும் சாலொமோன் ஆண்டான்.
RCTA   யூப்ரட்டீஸ் நதி துவக்கி, பிலிஸ்தியர் நாடு வரைக்கும், எகிப்தின் எல்லை மட்டும் இருந்த அரசர்கள் அனைவரும் அவருக்கு அடிபணிந்து வந்தனர்.
ECTA   அவர் பேராறு முதல் பெலிஸ்தியர் நாடு வரையிலும், எகிப்திய எல்லைமட்டும் இருந்த எல்லா மன்னர்கள்மேலும் அதிகாரம்செலுத்தினார்.