Bible Language

2 Kings 13:22 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   யோவாகாசின் நாட்களிலெல்லாம் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இஸ்ரவேலை ஒடுக்கினான்.
IRVTA   யோவாகாசின் நாட்களிலெல்லாம் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இஸ்ரவேலை ஒடுக்கினான்.
ERVTA   யோவாகாசின் ஆட்சிகாலம் முழுவதும், ஆராமின் அரசனான ஆசகேல் இஸ்ரவேலர்களுக்குத் துன்பம் கொடுத்துவந்தான்.
RCTA   யோவக்காசின் காலத்தில் சீரியாவின் அரசன் அசாயேல் இஸ்ராயேலைத் துன்புறுத்தி வந்தான்.
ECTA   யோவகாசின் வாழ்நாள் முழுவதும் சிரியாவின் மன்னன் அசாவேல் இஸ்ரயேலைத் துன்புறுத்தி வந்தான்.