Bible Language

2 Kings 15:26 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   பெக்காகியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
IRVTA   பெக்காகியாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. PS
ERVTA   பெக்காகியா செய்த மற்ற அருஞ்செயல்கள் எல்லாம் ‘இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு’ என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
RCTA   பசேயாவின் மற்றச் செயல்களும், அவன் செய்த யாவும் இஸ்ராயேல் அரசரின் நடபடி நூலில் எழுதப் பட்டுள்ளன.
ECTA   பெக்ககியாவின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?