Bible Language

2 Kings 15:8 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறுமாதம் ராஜ்யபாரம்பண்ணி,
IRVTA   {இஸ்ரவேலின் ராஜாவாகிய சகரியா} PS யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருட ஆட்சியில் யெரொபெயாமின் மகனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறு மாதங்கள் ஆட்சிசெய்து,
ERVTA   யெரொபெயாமின் மகனான சகரியா சமாரியாவிலிருந்து இஸ்ரவேலரை 6 மாத காலத்திற்கு அர சாட்சி செய்தான். இது யூதாவை அசரியா 38வது ஆண்டில் ஆளும் போது நிகழ்ந்தது.
RCTA   யூதாவின் அரசன் அசாரியாசின் ஆட்சியின் முப்பத்தெட்டாம் ஆண்டில் எரோபோவாமின் மகன் சக்கரியாசு சமாரியாவில் இஸ்ராயேலை ஆறுமாதம் ஆண்டான்.
ECTA   யூதா அரசன் அசரியா ஆட்சி ஏற்ற முப்பத்தெட்டாம் ஆண்டில் எரொபவாமின் மகன் செக்கரியா சமாரியாவிலிருந்துகொண்டு இஸ்ரயேலை ஆறு மாதம் ஆண்டான்.