Bible Language

2 Samuel 12:2 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது.
IRVTA   செல்வந்தனுக்கு ஆடுமாடுகள் மிக அதிகமாக இருந்தது.
ERVTA   செல்வந்தனிடம் ஏராளமான ஆடுகளும் கால்நடைகளும் இருந்தன.
RCTA   செல்வந்தனுக்கு ஆடுமாடுகள் மிகுதியாக இருந்தன.
ECTA   செல்வனிடம் ஆடு, மாடுகள் ஏராளமாய் இருந்தன.