Bible Language

2 Samuel 12:25 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவர் தீர்க்கதரிசியாகிய நாத்தானை அனுப்ப, அவன் கர்த்தரின் நிமித்தம் அவனுக்கு யெதிதியா என்று பேரிட்டான்.
IRVTA   அவர் தீர்க்கதரிசியான நாத்தானை அனுப்ப, அவன் யெகோவாவுக்காக அவனுக்கு யெதிதியா என்று பெயரிட்டான்.
ERVTA   கர்த்தர், தீர்க்கதரிசியாகிய நாத்தான் மூலமாக சொல்லியனுப்பி சாலொமோனுக்கு யெதிதியா என்று பெயரிட்டார். நாத்தான் கர்த்தருக்காக இதைச் செய்தான்.
RCTA   இறைவாக்கினரான நாத்தானை ஆண்டவர் அனுப்பினார். அவர் வந்து, ஆண்டவருடைய அன்பின் பொருட்டு 'ஆண்டவரின் அன்பன்' என்று பிள்ளைக்குப் பெயரிட்டார்.
ECTA   ஆண்டவர் இறைவாக்கினர் நாத்தானை அனுப்பினார். அவர் ஆண்டவரை முன்னிட்டு அவனை எதிதியா என்று அழைத்தார்.