Bible Language

2 Samuel 16:20 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று ஆலோசனை சொல்லும் என்றான்.
IRVTA   அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது என்னவென்று ஆலோசனை சொல்லும் என்றான்.
ERVTA   அப்சலோம் அகித்தோப்பேலிடம், "நாம் இப்போது என்ன செய்யவேண்டுமென்று சொல்லுங்கள்" என்றான்.
RCTA   அப்போது அப்சலோம் அக்கித்தோபேலை நோக்கி, "நாம் செய்ய வேண்டியதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்" என்றான்.
ECTA   அப்சலோம் அகிதோபலிடம், "நான் என்ன செய்யலாம் என்பது பற்றி அறிவுரை கூறு" என்று கேட்டான்.