Bible Language

2 Samuel 7:5 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் வாசமாயிருக்கத்தக்க ஆலயத்தை நீ எனக்குக் கட்டுவாயோ?
IRVTA   நீ போய் என்னுடைய தாசனான தாவீதை நோக்கி: யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நான் வாழும்படி ஆலயத்தை நீ எனக்குக் கட்டுவாயோ?
ERVTA   "நீ என் தாசனாகிய தாவீதிடம் போய், ‘இதுவே கர்த்தர் சொல்வதாகும்: நான் வாழவேண்டிய வீட்டைக் கட்டும் ஆள் நீ அல்ல.
RCTA   நீ போய் நம் ஊழியன் தாவீதை நோக்கி 'ஆண்டவர் சொல்லுகிறதாவது: நாம் வாழ்வதற்கு ஒரு வீட்டை நீ கட்டமாட்டாயோ?
ECTA   நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்; நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப்போகிறாயா?