Bible Language

Deuteronomy 5:4 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாய் உங்களோடே பேசினார்.
IRVTA   யெகோவா மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாக உங்களோடு பேசினார்.
ERVTA   மலையிலே கர்த்தர் உங்களிடம் முகமுகமாய்ப் பார்த்துப் பேசினார். அவர் அக்கினியின் நடுவிலிருந்து உங்களிடம் பேசினார்.
RCTA   மலையிலே நெருப்பு நடுவினின்று நம்மோடு முகமுகமாய்ப் பேசியருளினார்.
ECTA   மலையில் நெருப்பின் நடுவிலிருந்து ஆண்டவர் உங்களோடு நேருக்கு நேர் பேசினார்.