Bible Language

Exodus 4:29 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   மோசேயும் ஆரோனும் போய், இஸ்ரவேல் புத்திரரின் மூப்பர் எல்லாரையும் கூடிவரச் செய்தார்கள்.
IRVTA   மோசேயும் ஆரோனும் போய், இஸ்ரவேலர்களுடைய மூப்பர்கள் எல்லோரையும் கூடிவரச் செய்தார்கள்.
ERVTA   மோசேயும் ஆரோனும் சென்று இஸ்ரவேல் ஜனங்களின் மூப்பர்களை (தலைவர்களை) ஒன்றாகக் கூட்டினார்கள்.
RCTA   பின், இருவரும் சேர்ந்து போய், இஸ்ராயேல் மக்களில் பெரியோர் அனைவரையும் கூட்டினர்.
ECTA   மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்களின் பெரியோர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினார்கள்.