Bible Language

Ezekiel 24:5 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஆட்டுமந்தையில் தெரிந்துகொள்ளப்பட்டதை அதற்காகக் கொண்டுவந்து, எலும்புகளை அதின் கீழே குவித்து எரிக்கவேண்டும்; அதிலுள்ள எலும்புகளும் வேகத்தக்கதாக அதைப் பொங்கப்பொங்கக் காய்ச்சவேண்டும்.
IRVTA   ஆட்டுமந்தையில் தெரிந்துகொள்ளப்பட்டதை அதற்காகக் கொண்டுவந்து, எலும்புகளை அதின் கீழே குவித்து எரிக்கவேண்டும்; அதிலுள்ள எலும்புகளும் வேகத்தக்கதாக அதைப் பொங்கப்பொங்கக் காய்ச்சவேண்டும்.
ERVTA   மந்தையில் நல்ல ஆடுகளை பயன்படுத்து, பாத்திரத்திற்குக் கீழே விறகுகளை அடுக்கு, இறைச்சித் துண்டுகளைக் கொதிக்க வை. எலும்புகளும் வேகும்வரை பொங்கக் காய்ச்சு!
RCTA   மந்தையில் சிறந்ததைக் கொண்டுவா, விறகுக்கட்டைகளை அதன்கீழ் அடுக்கு, இறைச்சித் துண்டுகளை வேக வை, எலும்புகளையும் அதிலே போடு, அனைத்தையும் பொங்கப் பொங்கக் காய்ச்சு.
ECTA   மந்தையில் சிறந்ததைக் கொண்டுவா; விறகுக்கட்டைகளை அதன்கீழ் அடுக்கு; இறைச்சித் துண்டுகளை வேகவை; எலும்புகளும் உள்ளிருக்கட்டும்.