Bible Language

Genesis 13 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள்.
IRVTA   {ஆபிராமும் லோத்தும் பிரிந்து செல்லுதல்} PS ஆபிராமும், அவனுடைய மனைவியும், அவனுக்கு உண்டான அனைத்தும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு தென்திசைக்கு வந்தார்கள்.
ERVTA   ஆபிராம் எகிப்தை விட்டு வெளியேறி, தன் மனைவியோடும் தனக்குரிய பொருட்களோடும் பாலைவனத்தின் வழியாகப் பயணம் செய்தான். லோத்துவும் அவனோடு சென்றான்.
RCTA   ஆகையால் ஆபிராமும், அவன் மனைவியும், அவன் உடைமைகள் யாவும், அவனோடு லோத்தும் எகிப்தை விட்டுத் தெற்கே சென்றனர்.
ECTA   ஆகவே, ஆபிராம் தம் மனைவியுடனும் தமக்குரிய எல்லாவற்றுடனும் எகிப்திலிருந்து நெகேபை நோக்கிச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார்.