Bible Language

Genesis 6:22 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.
IRVTA   நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான். PE
ERVTA   நோவா தேவன் சொன்னபடி எல்லாவற்றையும் சரியாகச் செய்து முடித்தான்.
RCTA   நோவா கடவுள் கட்டளைப்படி எல்லாம் செய்து முடித்தார்.
ECTA   கடவுள் தமக்குக் யிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்து முடித்தார்.