Bible Language

Isaiah 37:37 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிராயணப்பட்டுத் திரும்பிப்போய், நினிவேயில் இருந்துவிட்டான்.
IRVTA   அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிராயணப்பட்டுத் திரும்பிப்போய், நினிவேயில் இருந்துவிட்டான்.
ERVTA   எனவே, அசீரியாவின் அரசனான சனகெரிப் நினிவேக்குத் திரும்பிப்போய் அங்கே தங்கினான்.
RCTA   பிறகு அசீரிய அரசனான சென்னாக்கெரிப் தன் நாட்டுக்குத் திரும்பிப் போய் நினீவேயில் வாழ்ந்து வந்தான்.
ECTA   உடனே அசீரிய மன்னன் சனகெரிபு அங்கிருந்து திரும்பி நினிவே சென்று தங்கியிருந்தான்.