Bible Language

Jeremiah 49:39 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஆனாலும் கடைசி நாட்களிலே நான் ஏலாமின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   ஆனாலும் கடைசி நாட்களில் நான் ஏலாமின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார். PE
ERVTA   "ஆனால் எதிர்காலத்தில், நான் ஏலாமிற்கு நன்மை நடக்கும்படிச் செய்வேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார்.
RCTA   ஆயினும் கடைசி நாட்களில் ஏலாமின் துன்ப நிலையை மாற்றுவோம், என்கிறார் ஆண்டவர்."
ECTA   ஆயினும் இறுதி நாள்களில் நான் ஏலாமின் சொத்து, செல்வங்களைத் திரும்பக் கொணர்வேன், என்கிறார் ஆண்டவர்.