Bible Language

Jeremiah 6:27 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நீ என் ஜனத்தின் வழியை அறிந்துகொள்ளவும் சோதித்துப்பார்க்கவும் நான் உன்னை அவர்களுக்குள்ளே துருகமாகவும், அரணாகவும் வைத்தேன்.
IRVTA   நீ என் மக்களின் வழியை அறிந்துகொள்ளவும் சோதித்துப்பார்க்கவும் நான் உன்னை அவர்களுக்குள்ளே கோட்டைச்சுவராகவும், பாதுகாப்பாகவும் வைத்தேன்.
ERVTA   "எரேமியா! நான், (கர்த்தர்) உன்னை உலோகத்தை சோதித்துப்பார்க்கும் வேலையாளாக வைத்தேன், நீ எனது ஜனங்களை சோதிப்பாய்; அவர்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்று கவனிப்பாய்.
RCTA   (எரெமியாசே), நாம் உன்னை நம் மக்களில் பலசாலியாகவும் பரிசோதிப்பவனாகவும் ஏற்படுத்தியிருக்கின்றோம்; நீ அஞ்சாது நன்றாகப் பார்த்து அறிவாய், அவர்களுடைய நெறியை ஆராயக்கடவாய்.
ECTA   நான் உன்னை என் மக்களுக்குள் மதிப்பீடு செய்பவனாகவும், ஆய்வாளனாகவும் ஏற்படுத்தினேன்; நீ அவர்களின் வழிகளை அறிந்து மதிப்பீடு செய்வாய்.