Bible Language

Numbers 20:29 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஆரோன் ஜீவித்துப்போனான் என்பதைச் சபையார் எல்லாரும் கண்டபோது, இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் ஆரோனுக்காக முப்பது நாள் துக்கங்கொண்டாடினார்கள்.
IRVTA   ஆரோன் இறந்துபோனான் என்பதைச் சபையார் எல்லோரும் கண்டபோது, இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோரும் ஆரோனுக்காக 30 நாட்கள் துக்கம்கொண்டாடினார்கள். PE
ERVTA   ஆரோன் மரித்துப்போனதை இஸ்ரவேல் ஜனங்கள் அறிந்து கொண்டனர். எனவே அவர்கள் 30 நாட்களுக்குத் துக்கம் கொண்டாடினார்கள்.
RCTA   (30) ஆரோன் இறந்து போனான் என்று அறிந்து, எல்லா மக்களும் தத்தம் குடும்பத்தில் ஏழுநாள் துக்கம் கொண்டாடினார்கள்.
ECTA   ஆரோன் இறந்ததை மக்கள் கூட்டமைப்பு அறிந்தது; இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரோனுக்காக முப்பது நாள்கள் துக்கம் கொண்டாடினர்.