Bible Language

Psalms 125:2 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.
IRVTA   மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருக்கிறதுபோல்,
யெகோவா இதுமுதல் என்றென்றைக்கும்
தம்முடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார்.
ERVTA   எருசலேமைச் சுற்றிலும் மலைகள் உள்ளது போல, கர்த்தர் அவரது ஜனங்களைச் சுற்றிலும் இருக்கிறார். என்றென்றைக்கும் எப்போதும் அவர் தமது ஜனங்களைக்காப்பார்.
RCTA   யெருசலேமைச் சுற்றி மலைகள் உள்ளது போல், இப்போதும் எப்போதுமே ஆண்டவர் தம் மக்களைச் சூழ்ந்துள்ளார்.
ECTA   எருசலேமைச் சுற்றிலும் மலைகள் இருப்பதுபோல, ஆண்டவர் இப்போதும்; எப்போதும் தம் மக்களைச் சுற்றிலும் இருப்பார்.