Bible Language

Psalms 139 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.
IRVTA   யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்து,
அறிந்திருக்கிறீர்.
ERVTA   கர்த்தாவே, நீர் என்னை சோதித்தீர். என்னைப் பற்றிய எல்லாவற்றையும் நீர் அறிகிறீர்.
RCTA   ஆண்டவரே, நீர் என்னைப் பரிசோதித்து அறிந்திருக்கிறீர்:
ECTA   ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!