Bible Language

Psalms 56:3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
IRVTA   நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
ERVTA   நான் அஞ்சும்போது, உம்மிடம் நம்பிக்கை வைத்தேன்.
RCTA   உன்னதமானவரே, அச்சமென்னை ஆட்கொள்ளும் நாளில் நான் உம்மீது நம்பிக்கை வைப்பேன்: இறைவனின் வாக்குறுதியை நான் போற்றிப் புகழ்கிறேன்.
ECTA   அச்சம் என்னை ஆட்கொள்ளும் நாளில், உம்மையே நான் நம்பியிருப்பேன்.