Bible Language

Psalms 58:1 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   மவுனமாயிருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாய் நீதியைப் பேசுவீர்களோ? மனுபுத்திரரே, நியாயமாய்த் தீர்ப்புசெய்வீர்களோ?
IRVTA   மவுனமாக இருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாக நீதியைப் பேசுவீர்களோ?
மனுமக்களே, நியாயமாகத் தீர்ப்பு செய்வீர்களோ?
ERVTA   நியாயாதிபதிகளாகிய நீங்கள் உங்கள் தீர்ப்பு களில் நியாயமானவர்களாக இருக்கவில்லை. நீங்கள் ஜனங்களுக்குச் சரியான நீதி வழங்க வில்லை.
RCTA   அதிகாரம் படைத்தவர்களே, நீங்கள் மெய்யாகவா நீதித் தீர்ப்புகளை வழங்குகிறீர்கள்? மனுமக்களே, நீங்கள் நியாயமாகவா தீர்ப்புக் கூறுகிறீர்கள்?
ECTA   ஆட்சியாளரே! நீவிர் வழங்கும் தீர்ப்பு உண்மையில் நீதியானதா? மாந்தர்க்கு நேர்மையுடன் தீர்ப்பு வழங்குகின்றீரா?