Bible Language

Psalms 61:2 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.
IRVTA   என்னுடைய இருதயம் தளர்ந்துபோகும்போது
பூமியின் கடைசியிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்;
எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.
ERVTA   நான் எங்கிருந்தாலும், எப்படிச் சோர்ந்து போனாலும் நான் உம்மை உதவிக்குக் கூப்பிடுவேன். எட்டாத உயரத்தின் பாதுகாவலான இடத்திற்கு என்னைச் சுமந்து செல்லும்.
RCTA   பூமியின் கடை எல்லைகளினின்றும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன் ஏனெனில், என் நெஞ்சம் தளர்வுற்றது: நீர் என்னைக் கற்பாறையின் மீது நிறுத்தி எனக்குச் சாந்தியளிப்பீர்.
ECTA   பூவுலகின் கடைமுனையினின்று உம்மைக் கூப்பிடுகின்றேன்; என் உள்ளம் சோர்வுற்றிருக்கின்றது; உயரமான குன்றுக்கு என்னை அழைத்துச் செல்லும்.