Bible Language

Psalms 75:10 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.
IRVTA   துன்மார்க்கர்களுடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்;
நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும். PE
ERVTA   கெட்ட ஜனங்களிடமிருந்து நான் வல்லமையை அகற்றிவிடுவேன். நான் நல்ல ஜனங்களுக்கு வல்லமையை அளிப்பேன்.
RCTA   தீயவர்களின் வலிமையை முற்றிலும் முறித்துப் போடுவேன். நீதிமானின் வலிமையோ ஓங்கி நிற்கும்.
ECTA   பொல்லாரை அவர் வலிமை இழக்கச் செய்வார்; நேர்மையாளரின் ஆற்றலோ உயர்வுபெறும்.