Bible Language

Psalms 75:5 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள்; இறுமாப்புள்ள கழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள்.
IRVTA   உங்கள் கொம்பை உயரமாக உயர்த்தாமலிருங்கள்;
உயர்ந்த கழுத்துடையவர்களாகப் பேசாமலிருங்கள்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   உன்னதருக்கு எதிராக உங்கள் வல்லமையைக் காட்ட வேண்டாம். கடவுளுக்கு எதிராகச் செருக்குற்றுப் பேச வேண்டாம்.
ECTA   உங்கள் ஆற்றலைச் சிறிதளவும் காட்டிக்கொள்ள வேண்டாம்; தலையை ஆட்டி இறுமாப்புடன் பேச வேண்டாம்;' எனவும் சொல்வேன்.