Bible Language

Psalms 75:9 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
IRVTA   நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து,
யாக்கோபின் தேவனைக் புகழ்ந்து பாடுவேன்.
ERVTA   நான் எப்போதும் ஜனங்களுக்கு இவற்றைப்பற்றிக் கூறுவேன். இஸ்ரவேலரின் தேவனுக்கு நான் துதிப்பாடுவேன்.
RCTA   நானோ என்றென்றும் பெரு மகிழ்ச்சி கொள்வேன். யாக்கோபின் கடவுளுக்குப் புகழ்பாடுவேன்.
ECTA   நானோ எந்நாளும் மகிழ்ந்திருப்பேன்; யாக்கோபின் கடவுளைப் புகழ்ந்து பாடுவேன்;