Bible Language

Psalms 76:2 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது.
IRVTA   சாலேமில் அவருடைய கூடாரமும்,
சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது.
ERVTA   தேவனுடைய ஆலயம் சாலேமில் இருக்கிறது. தேவனுடைய வீடு சீயோன் மலையில் இருக்கிறது.
RCTA   சாலேமில் உள்ளது அவரது கூடாரம். சீயோனில் உள்ளது அவரது உறைவிடம்.
ECTA   எருசலேமில் அவரது கூடாரம் இருக்கின்றது; சீயோனில் அவரது உறைவிடம் இருக்கின்றது.