Bible Language

Psalms 7:4 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்குச் சத்துருவானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,
IRVTA   என்னோடு சமாதானமாக இருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும்,
காரணமில்லாமல் எனக்கு எதிரியானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,
ERVTA   என் நண்பர்களுக்கு நான் தீங்கேதும் செய்யவில்லை. என் நண்பர்களின் பகைவர்க்கு உதவவுமில்லை.
RCTA   காரணமின்றி எனக்குத் தீங்கிழைத்தவனையே காப்பாற்றிவரும் நான், என் நண்பனுக்குத் தீமை செய்திருந்தேனென்றால்,
ECTA   என்னோடு நல்லுறவு கொண்டிருந்தவனுக்கு நான் தீங்கிழைத்திருந்தால், என் பகைவனைக் காரணமின்றிக் காட்டிக்கொடுத்திருந்தால்-