Bible Language

Song of Solomon 3:9 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைப் பண்ணுவித்தார்.
IRVTA   சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைச் செய்வித்தார்.
ERVTA   சாலொமோன் அரசன் தனக்காக ஒரு பல்லக்கு செய்திருக்கிறான். அதற்கான மரம் லீபனோனில் இருந்து கொண்டுவரப்பட்டது.
RCTA   லீபான் மலையின் மரத்தைக் கொண்டு மன்னர் சாலமோன் சிவிகையொன்று செய்தார்.
ECTA   மன்னர் தமக்கொரு பல்லக்கு செய்தார்; சாலமோன் லெபனோனின் மரத்தால் செய்தார்.