Bible Language

Deuteronomy 22:7 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தாயைப் போகவிட்டு, குஞ்சுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்; உன் நாட்களும் நீடித்திருக்கும்.
IRVTA   தாயைப் போகவிட்டு, குஞ்சுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்; உன் நாட்களும் நீடித்திருக்கும்.
ERVTA   நீங்கள் உங்களுக்காக குஞ்சுகளை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தாய்ப் பறவையைப் போக விட்டுவிட வேண்டும். இந்த நியாயங்களுக்குக் கீழ்ப்படிந்தால் நீங்கள் நன்றாயிருப்பதுடன் நீண்ட காலமும் வாழலாம்.
RCTA   ஆனால், தாயைப் போகவிட்டுக் குஞ்சுகளை முட்டும் எடுத்துக்கொண்டு போகலாம். அப்படிச் செய்தால் நீ நன்றாய் இருப்பாய்; உன் வாழ்நாட்களும் நீடித்திருக்கும்.
ECTA   தாயைப் போகவிடு. குஞ்சுகளை உனக்கென எடுத்துக்கொள். அப்போது உனக்கு நலமாகும். நீ நெடுநாள் வாழ்வாய்.