Bible Language

Deuteronomy 28:21 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நீ சுதந்தரிக்கும் தேசத்தில் கர்த்தர் உன்னை நிர்மூலமாக்குமட்டும் கொள்ளை நோய் உன்னைப் பிடித்துக்கொள்ளப்பண்ணுவார்.
IRVTA   நீ சொந்தமாக்கிக்கொள்ளும் தேசத்தில் யெகோவா நீ அழிந்துபோகும்வரை கொள்ளை நோய் உன்னைப் பிடித்துக்கொள்ளச்செய்வார்.
ERVTA   நீ பெறப்போகும் நாட்டிலிருந்து நீ அழிந்து முடிந்து போகும்வரை, உனக்குக் கர்த்தர் பயங்கரமான நோய்கள் ஏற்படும்படிச் செய்வார்.
RCTA   நீ உரிமையாக்கிக் கொள்ளும்படி புகவிருக்கும் நாட்டில் ஆண்டவர் உன்னை முற்றிலும் வேரறுக்குமட்டும் உன்னைக் கொள்ளை நோயாலே வதைப்பார்.
ECTA   நீ உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டிலிருந்து, ஆண்டவர் உன்னை அழிக்குமட்டும், கொள்ளை நோய் உன்னைவிடாது தொற்றிக்கொள்ளச் செய்வார்.