Bible Language

Deuteronomy 28:28 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கர்த்தர் உன்னைப் புத்திமயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பார்.
IRVTA   யெகோவா உன்னைப் புத்திமயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பார்.
ERVTA   கர்த்தர் உன்னைப் புத்தி மயங்க வைத்தும் தண்டிப்பார். அவர் உன்னைக் குருடாக்கியும் குழப்புவார்.
RCTA   குருட்டுக் தன்மையாலும், அறிவு மயக்கத்தினாலும் ஆண்டவர் உன்னை வதைப்பார்.
ECTA   மூளைக்கோளாறினாலும், பார்வையிழப்பாலும், மனக் குழப்பத்தாலும் ஆண்டவர் உன்னை வதைப்பார்.