Bible Language

Deuteronomy 33:14 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான கனிகளினாலும், சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களினாலும்,
IRVTA   சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான பழங்களினாலும், * மோந்த்லி
சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களினாலும்,
ERVTA   அவர்களுக்குச் சூரியன் நல்ல கனியைக் கொடுக்கட்டும். ஒவ்வொரு மாதமும் அதன் நல்ல கனியைக் கொடுக்கட்டும்.
RCTA   சூரிய சந்திரன் பக்குவப்படுத்தும் பலன்களினாலும்,
ECTA   ஆழ்நிலத்தின் நீரூற்றுகளாலும் கதிரவன் வழங்கும் கனிகளாலும் பருவங்கள் விளைவிக்கும் பயன்களாலும்