Bible Language

Exodus 17:16 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.
IRVTA   “அமலேக்கின் கை யெகோவாவுடைய சிங்காசனத்திற்கு விரோதமாக இருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாக யெகோவாவின் யுத்தம் நடக்கும்” என்றான். PE
ERVTA   மோசே, "கர்த்தருடைய சிங்காசனத்திற்கு நேராக என் கைகளை உயர்த்தினேன். ஆகையால் கர்த்தர் எப்பொழுதும் செய்தது போல தலைமுறை தலைமுறையாக அமலேக்கியரை எதிர்த்துப் போர் செய்தார்" என்றான்.
RCTA   ஆண்டவருடைய அரியணையின் வல்லமையும் அவருடைய பகையும் தலைமுறை தலைமுறையாக அமலேசித்தாரை விரோதிக்கும் என்று சொன்னார்.
ECTA   ஏனெனில், "ஆண்டவரின் அரியணையை எதிர்த்து ஒரு கை ஓங்கியுள்ளது. இதனால் தலைமுறைதோறும் அமலேக்கியருடன் ஆண்டவர் போரிடுவார்" என்றுரைத்தார் அவர்.