Bible Language

Exodus 24:15 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.
IRVTA   மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடியது.
ERVTA   பின்பு மோசே மலையின் மீது ஏறினான். மேகம் மலையைச் சூழ்ந்து கொண்டது.
RCTA   மோயீசன் ஏறிப்போனபின் ஒரு மேகம் வந்து மலையை மூடிற்று.
ECTA   பின்னர் மோசே மலைமேல் ஏறிச்செல்ல, ஒரு மேகம் மலையை மூடிற்று.