Bible Language

Exodus 26:11 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அதை இணைத்துவிடுவாயாக.
IRVTA   ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அதை இணைத்துவிடவேண்டும்.
ERVTA   பின்னர் திரைகளை இணைப்பதற்கு 50 வெண்கல வளையங்களைச் செய். அவை கூடாரத்தின் இருபகுதிகளையும் ஒன்றாக இணைக்கும்.
RCTA   ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் செய்வாய். அந்தக் கொக்கிகளிலே கம்பளிகளின் காதுகளை ஒன்றோடொன்று மாட்டி இணையச் செய்தால், கம்பளிகளெல்லாம் ஒரே கம்பளியாய்ச் சேரும்.
ECTA   வெண்கலத்தால் ஐம்பது கொக்கிகள் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டிவிடு. இவ்வாறு ஒன்றிணைந்து கூடார மூடுதிரை அமையும்.