Bible Language

Exodus 26:2 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருக்கவேண்டும்.
IRVTA   ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும் * 42 அடி நீளம் 6 அடி அகலம் , நான்கு முழ அகலமுமாக இருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாக இருக்கவேண்டும்.
ERVTA   எல்லாத் திரைகளும் ஒரே அளவுடையதாய் இருக்க வேண்டும். ஒவ்வொன்றும் 28 முழ நீளமும் 4 முழ அகலமுமாக இருக்கவேண்டும்.
RCTA   ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும் நான்கு முழ அகலமுமாய் இருக்கும். மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாய் இருக்க வேண்டும்,
ECTA   மூடு திரை ஒன்றின் நீளம் இருபத்தெட்டு முழம், அகலம் நான்கு முழம். ஒரு மூடு திரையின் அளவே எல்லாத் திரைகளுக்குமாம்.