Bible Language

Exodus 4:4 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று.
IRVTA   அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “உன்னுடைய கையை நீட்டி, அதின் வாலைப் பிடி” என்றார்; அவன் தன்னுடைய கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவனுடைய கையிலே கோலானது.
ERVTA   கர்த்தர் மோசேயை நோக்கி, "கையை நீட்டி, பாம்பின் வாலைப் பிடி" என்றார். எனவே மோசே கையை நீட்டிப் பாம்பின் வாலைப் பிடித்தான். மோசே அவ்வாறு செய்த போது, பாம்பு மீண்டும் கைத்தடியாயிற்று.
RCTA   அப்பொழுது ஆண்டவர்: உன் கையை நீட்டி அதன் வாலைப் பிடி என்று சொன்னார். அவன் பிடிக்கவே, அது அவன் கையிலே கோலாயிற்று.
ECTA   ஆண்டவர் அவரை நோக்கி, "நீ உன் கையை நீட்டி வாலைப் பிடித்துத் தூக்கு" என்றார். -அவரும் தம் கையை நீட்டி அதனைத் தூக்கினார். அது அவருடைய கையில் கோலாக மாறிவிட்டது.-