Bible Language

Ezekiel 29:14 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   எகிப்தியரின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை அவர்களுடைய ஜனன தேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பி வரப்பண்ணுவேன்; அங்கே அவர்கள் அற்ப ராஜ்யமாயிருப்பார்கள்.
IRVTA   எகிப்தியர்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை அவர்களுடைய பிறப்பின் தேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பி வரச்செய்வேன்; அங்கே அவர்கள் முக்கியமில்லாத ராஜ்ஜியமாக இருப்பார்கள்.
ERVTA   நான் எகிப்திய கைதிகளை மீண்டும் கொண்டுவருவேன். நான் எகிப்தியர்களை மீண்டும் அவர்கள் பிறந்த நாடான பத்ரோசுக்குக் கொண்டுவருவேன். ஆனால் அவர்களது அரசு முக்கியமற்றிருக்கும்,
RCTA   எகிப்தின் செல்வங்களைத் திரும்பக் கொடுப்போம்; அவர்களுடைய பிறந்த நாடாகிய பாத்துரேஸ் என்னும் நாட்டுக்கு அவர்களைக் கொணர்ந்து நிலைநாட்டுவோம்; அங்கே அவர்கள் ஒரு சிற்றரசாய் இருப்பார்கள்.
ECTA   எகிப்தின் செல்வங்களை அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன். அவர்களை அவர்களின் முன்னோர் நாடாகிய பத்ரோசுக்குக் கொண்டு சேர்ப்பேன்.