Bible Language

Genesis 19:7 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம்.
IRVTA   “சகோதரர்களே, இந்த அக்கிரமத்தைச் செய்யவேண்டாம்.
ERVTA   லோத்து அவர்களிடம், "நண்பர்களே வேண்டாம். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கெட்டச் செயல்களைச் செய்ய வேண்டாம்.
RCTA   உங்களைக் கெஞ்சி மன்றாடுகிறேன்: அத்தகைய தீச்செயல் செய்ய வேண்டாம்,
ECTA   "என் சகோதரரே, தீச்செயல் செய்யாதிருங்கள்.