Bible Language

Genesis 24:39 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்பொழுது நான் என் எஜமானை நோக்கி: ஒருவேளை அந்தப் பெண் என்பின்னே வராதேபோனாலோ என்று கேட்டதற்கு,
IRVTA   அப்பொழுது நான் என் எஜமானை நோக்கி: ஒருவேளை அந்தப் பெண் என்னுடன் வராமல்போனாலோ என்று கேட்டதற்கு,
ERVTA   அதற்கு நான், என் எஜமானிடம் ‘ஒரு வேளை அந்தப் பெண் என்னோடு இங்கு வர மறுப்பாள்’ என்றேன்.
RCTA   அப்போது நான் என் தலைவரை நோக்கி: ஒரு வேளை பெண் என்னோடு வர இணங்காவிடில் நான் என்ன செய்ய வேண்டும் என்று வினவினேன்.
ECTA   அப்போது நான் என் தலைவரை நோக்கி, "ஒரு வேளை பெண் என்னோடு வரவில்லையென்றால்? என்று வினவினேன்.