Bible Language

Genesis 27:2 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்பொழுது அவன்: நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன்.
IRVTA   அப்பொழுது அவன்: “நான் முதிர்வயதானேன், எப்போது இறப்பேனென்று எனக்குத் தெரியாது.
ERVTA   ஈசாக்கு அவனை நோக்கி, "எனக்கு வயதாகிவிட்டது. விரைவில் நான் செத்துப் போகலாம்.
RCTA   தந்தை அவனை நோக்கி: நானோ கிழவன். என் மரணம் எப்பொழுது வருமென்று அறிந்திலேன்.
ECTA   அவர் அவனை நோக்கி, "இதோ பார்; எனக்கு வயதாகிவிட்டது. சாவு எந்நாள் வருமோ என்றறியேன்.