Bible Language

Genesis 27:28 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தேவன் உனக்கு வானத்துப் பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக.
IRVTA   தேவன் உனக்கு வானத்துப் பனியையும்
பூமியின் கொழுமையையும் கொடுத்து,
மிகுந்த தானியத்தையும் திராட்சைரசத்தையும் தந்தருளுவாராக.
ERVTA   கர்த்தர் உனக்கு மிகுதியாக மழையைத் தரட்டும். அதனால் நீ பூமியின் செல்வத்தைப் பெறுவாய்.
RCTA   கடவுள் கருணை புரிந்து உனக்கு வானத்துப் பனியையும், பூமியின் செழுமையையும், மிகுந்த தானியத்தையும், திராட்சை இரசத்தையும் தந்தருள்வாராக.
ECTA   வானின் பனித்துளியும் மண்ணின் செழுமையும், மிகுந்த தானியமும், திராட்சை இரசமும் கடவுள் உனக்கு வழங்குவாராக!