Bible Language

Genesis 27:44 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   உன் சகோதரனுடைய கோபம் தணியுமட்டும் சிலநாள் அவனிடத்திலே இரு.
IRVTA   உன் சகோதரன் உன்மேல் கொண்ட கோபம் தணியும்வரை சிலநாட்கள் அவனிடத்தில் இரு.
ERVTA   உன் சகோதரனின் கோபம் தீரும்வரை அங்கேயே இரு.
RCTA   உன் அண்ணணுடைய கோபம் தணியும் வரை சில நாள் அவனிடம் இருக்கக்கடவாய்.
ECTA   உன் சகோதரன் சீற்றம் தணியும்வரை சிலநாள் அவரிடம் தங்கி இரு.