Bible Language

Genesis 4:13 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது.
IRVTA   அப்பொழுது காயீன் யெகோவாவை நோக்கி: “எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை என்னால் தாங்கிக்கொள்ளமுடியாது.
ERVTA   பிறகு காயீன், "என்னால் தாங்கிக் கொள்ள இயலாதவாறு இந்தத் தண்டனை அதிகமாக இருக்கிறது.
RCTA   அப்போது காயின் ஆண்டவரை நோக்கி, என் பாவம் மன்னிக்கப்படக் கூடுமானதன்று; அது அத்தனை பெரிது.
ECTA   காயின் ஆண்டவரிடம், "எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது.