Bible Language

Hosea 3:2 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் கொண்டு,
IRVTA   அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும் 170 கிராம்ஸ் வெள்ளிக்கும் , ஒன்றரைக்கலம் 150 கிலோ வாற்கோதுமைக்கும் வாங்கி,
ERVTA   எனவே நான் கோமேரைப் பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும், ஒன்றைரைக் கலம் வாற்கேதுமைக்கும் வாங்கினேன்,
RCTA   அவளை நான் பதினைந்து வெள்ளிக்காசும், ஒன்றரைக் கலம் வாற்கோதுமையும் கொடுத்து எனக்கென்று வாங்கிக் கொண்டேன்.
ECTA   அவ்வாறே நான் அவளைப் பதினைந்து வெள்ளிக்காசுகளையும் ஒன்றரை கலம் அளவுள்ள வாற் கோதுமையும் கொடுத்து எனக்கென வாங்கிக் கொண்டேன்.