Bible Language

Hosea 3:3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவளை நோக்கி: நீ வேசித்தனம்பண்ணாமலும், ஒருவனையும் சேராமலும் அநேகநாள் எனக்காகக் காத்திரு; உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன்.
IRVTA   அவளை நோக்கி: நீ விபசாரம் செய்யாமலும், ஒருவனையும் சேராமலும் அநேகநாட்கள் எனக்காகக் காத்திரு; உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன்.
ERVTA   பிறகு நான் அவளிடம், "நீ என்னுடன் பல நாட்கள் வீட்டில் தங்கவேண்டும். நீ ஒரு வேசியைப்போன்று இருக்கக்கூடாது. நீ இன்னொருவனோடு இருக்கக்கூடாது. நான் உனது கணவனாக இருப்பேன்"’ என்று சொன்னேன்.
RCTA   பின்பு அவளை நோக்கி, "நீ வேசியாய்த் திரியாமலும், வேறொருவனுக்கும் உடைமையாகாமலும், நெடுநாள் எனக்கே உரியவளாக வாழவேண்டும். நானும் அவ்வாறே வாழ்வேன்" என்றேன்.
ECTA   பின்பு நான் அவளை நோக்கி, "நீ வேசித்தொழில் புரியாமலும் வேறொருவனுக்கு உடைமை யாகாமலும், நெடுநாள் எனக்கே உரியவளாய் வாழவேண்டும். நானும் அவ்வண்ணமே உனக்காக வாழ்வேன்" என்றேன்.