Bible Language

Hosea 4:11 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும்.
IRVTA   வேசித்தனமும் திராட்சைரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும்.
ERVTA   "வேசித்தனமும், பலமான குடியும். புதிய திராட்சைரசமும் ஒருவனின் சிந்தனைச் சக்தியை அழித்துவிடும்,
RCTA   திராட்சை இரசம், புத்தம் புதிய திராட்சை இரசம் அறிவை மழுங்கச் செய்கின்றது.
ECTA   மதுவும், திராட்சை இரசமும் அறிவைக் கெடுக்கும்.