Bible Language

Isaiah 14:24 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார்.
IRVTA   {அசீரியாவிற்கு விரோதமான தீர்க்கதரிசனம்} PS நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் யெகோவா ஆணையிட்டுச் சொன்னார்.
ERVTA   சர்வ வல்லமையுள்ள கர்த்தர் ஒரு வாக்குறுதிச் செய்திருக்கிறார். "நான் வாக்குறுதிக் கொடுக்கிறேன். நான் நினைத்தது போலவே இவை அனைத்தும் நிகழும். நான் திட்டமிட்ட வழியிலேயே இவை அனைத்தும் சரியாக நிகழும்.
RCTA   சேனைகளின் ஆண்டவர் ஆணையிட்டுக் கூறுகிறார்: "நாம் திட்டமிட்டவாறே நிகழ்ந்து வரும், நாம் எண்ணியபடியே நிறைவேறி வரும்;
ECTA   படைகளின் ஆண்டவர் ஆணையிட்டுக் கூறுகின்றார்; "நான் எண்ணியவாறு யாவும் நடந்தேறும்; நான் தீட்டிய திட்டமே நிலைத்து நிற்கும்.