Bible Language

Isaiah 14:26 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தேசமனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட யோசனை இதுவே; சகல ஜாதிகள்மேலும் நீட்டப்பட்டிருக்கிற கையும் இதுவே என்றார்.
IRVTA   தேசமனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட யோசனை இதுவே; சகல தேசங்கள்மேலும் நீட்டப்பட்டிருக்கிற கையும் இதுவே என்றார்.
ERVTA   எனது ஜனங்களுக்காக நான் திட்டமிட்டுள்ளது இதுதான். அனைத்து நாடுகளையும் தண்டிக்க எனது புயத்தை பயன்படுத்துவேன்" என்று கர்த்தர் சொன்னார்.
RCTA   பூமியனைத்தையும் பற்றி நாம் கொண்டுள்ள உட்கருத்து இதுவே. மக்களினம் அனைத்தின் மேலும் நீட்டிய கையும் இதுவே.
ECTA   மண்ணுலகம் முழுவதையும்பற்றி நான் தீட்டிய திட்டம் இதுவே; பிறஇனத்தார் அனைவருக்கும் எதிராக நான் ஓங்கியுள்ள கையும் இதுவே.